குருதா அணிந்து லீவு நாளில் கட்டுப் பணம் செலுத்தச் சென்ற அமைச்சர்! நம்ம அம்றல்லா படகு போட்டிக்கு போனது போலவா?
நேற்று வியாழக்கிழமை போயா தினத்தை கருத்தில் கொள்ளாத ஜேவிபி அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் யாழ் தோர்தல் அலுவலகம் சென்று திருபம்பிய சம்பவம் பதிவுகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது நேற்றைய தினம் வியாழக்கிழமை போயா தினம் என அறியாத ஜேவிபி அணியினர் யார் தேர்தல் தொகுதிக்கான உள்ளூர் ஆட்சி மன்ற வேட்பாளர் கட்டுப்பனத்தை செலுத்துவதற்காக சென்றிருந்தனர்.
ஆனால் அங்கு அதிகாரிகள் இல்லாத காரணத்தினால் சலனமடைந்த ஜேவிபி அமைச்சர் அதிகாரிகள் இல்லையா என வினவியபோது இன்று போயா தினம் என கழிவாகற்றல் செயற்பாட்டில் நின்ற ஒருவர் தெரிவித்திருந்தார்.
இந்தச் சம்பவங்களை அறியாத ஏவிபியின் படித்த எம்பி ஒருவர் இன்று யார் உள்ளூராட்சி மன்றம் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தி விட்டோம் என தனது முகநூலில் பதிவிட்ட நிலையில் பின்னர் அதனை நீக்கி உள்ளார்.
குறித்த விடயத்தை சமாளிப்பதற்காக தாங்கள் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களை நியமிக்கும் நடவடிக்கைக்காக சென்றதாக கதையை மாற்றி அடித்துள்ளனர்.
0 comments:
Post a Comment