நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Monday, March 31, 2025

யாழ் பல்கலைக்கழக காவாலிகள் நடாத்திய ராக்கிங்!! உறுப்பில் கொடூர சித்திரவதை!! மாணவன் படுகாயம்!!


யாழ் பல்கலைக்கழக காவாலிகள் நடாத்திய ராக்கிங்!! உறுப்பில் கொடூர சித்திரவதை!! மாணவன் படுகாயம்!!

யாழ் பல்கலைக்கழக விஞ்ஞானபீட புதுமுக மாணவன் மீது கொடூர ராங்கிங் இடம்பெற்றுள்ளது. நாத்தான்டியாவைச் சேர்ந்த குறித்த மாணவன் கடந்த வியாழக்கிழமை பல்கலைக்கழக மாணவர் விடுதியிலிருந்து விரிவுரைகளுக்கு சென்று கொண்டிருந்த மாணவனை வழிமறித்த மாணவக் காவாலிகள் அவனை கட்டாயப்படுத்தி மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்று வீடு ஒன்றில் வைத்து கொடூர சித்திரவதைகள் செய்ததுடன் ஹெல்மட்டால் கடுமையாகத் தாக்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது. இதனால் கடும் காயங்களுக்கு உள்ளான மாணவன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

 குறித்த மாணவன் உட்பட்ட பலர் அங்கு வைத்து சித்திரவதைக்கு உள்ளானதாக தெரியவருகின்றது. குறித்த மாணவன் தாக்குதலுக்கு உள்ளானதால் காது கேட்கும் திறனும் இழந்துள்ளது. 

தாக்குதல் மேற்கொண்ட மாணவக் காவலிகள் அவனுக்கு பனடோலை பருக்கிவிட்டு மயக்கமடைந்த நிலையில் அவனை விடுதியில் கொண்டு வந்து விட்டதாகவும் இதன் பின்ன மாணவன் அம்புலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளான். 

இந்தச் சம்பவம் தொடர்பாக மாணவனின் தந்தை நீதி கேட்டு யாழ் பல்கலைக்கழக பேரவையிடம் சென்றுள்ளதாகத் தெரியவருகின்றது,

0 comments:

Post a Comment