யாழில் ஆசிரியை பிரயதர்சினி பாடசாலையில் மயங்கி வீழ்ந்து மரணம்!!
யாழ் கொக்குவில் இராமகிருஷ்ணா வித்தியாலயத்தில் கற்பிக்கும் 53 வயதான ஆசிரியை ஒருவர் நேற்றையதினம் பாடசாலையில் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
பாடசாலையில் பெற்றோர்களுடனான சந்திப்பு இடம்பெற்ற போதே இவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். மயங்கி விழுந்த இவரை வைத்தியசாலையில் அனுமதித்த சயம் மாரடைப்பு காரணமாக இவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
0 comments:
Post a Comment