நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Saturday, March 8, 2025

கிளிநொச்சி வைத்தியசாலையில் பயங்கரம்!! வார்ட் கட்டிலுக்கு அருகில் துாக்கில் தொங்கிய லக்சன்!


கிளிநொச்சி வைத்தியசாலையில் பயங்கரம்!! வார்ட் கட்டிலுக்கு அருகில் துாக்கில் தொங்கிய லக்சன்!

கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்து புனர்வாழ்வு பெறுவதற்காக நேற்றைய தினம் 08.03.2025 அன்று தர்மபுரம் புனர்வாழ்வு வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி திருநகர் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய எஸ்.லக்சன் என்னும் ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்கள் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment