கும்பகோணம் அருகே உள்ள
சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட
திருவிசநல்லூரில் காலங்கள்
கடந்தும்,இயற்கையை கடந்து
உலகிற்கு பறைசாற்றும் தமிழனின்
கட்டிடகலை!இந்த ஆலயம் கி.பி 1012
-1044 ஆண்டுகளில் இராஜேந்திர
சோழனால் விரிவுபடுத்தப்பட்டது...
தமிழன் சாதித்த கட்டிடகலை!சூரிய ஔிக் கடிகாரம்,திருவிசநல்லூர்:
14 நூற்றாண்டுகளாக அதிசயமாக விளங்கும் சூரிய ஔிக் கடிகாரம்.பண்டைய தமிழர்களின் வானியல் மற்றும் வான்வெளி கோட்பாடுகளில் அவர்களின் புழமை வெளிப்படுகிறது.காலம் யாருக்காகவும்,எதற்காகவும் நிறபதில்லை....ஆனால்,காலத்தால் அழியாத படைப்புக்கள் பன்னெடு காலத்திற்கும் பறைசாற்றி வருகின்றன.
அந்தவகையில் தமிழர்களின் திருநாடாம்தமிழ் நாட்டில்,தமிழர்களின் பொற் காலங்களான சோழரகளின் ஆட்சியல் கும்பகோணம் அருகே 2,000 வருடங்கள் பழமையான திருவிசநல்லூர் "சிவயோகி நாதர்"சிவன் ஆலயத்தில் சூரிய ஔியால் இயங்கும் கடிகாரம் இன்றளவும் இயங்கும் பார்ப்பவர்களும் ஆச்சரியமாக உள்ளது.உலகம் மறந்தது பாதி,தமிழர்கள் மறந்தது பாதி என்ற முறையில்,சோழர் கட்டிய கடிகாரம் தன் கடைமையை இந்த வினாடி வரை செய்து கொண்டிருக்கிறது.
இந்த ஆலயத்தின் சுற்று சுவரில் 1400 வருடங்களை கடந்த சூரிய,உலகின் முதல் கடிகாரம் அமைக்கப்பட்டிருக்கிறது!
"கடிகாரத்தின் மையப் பகுதியில் அமைகப்பட்டிருக்கிற ஆணி,சூரிய
ஔியில் பட்டு நிழலாக விழுகிறது.
இந்த நிழல் விழும் பகுதிகள்,காலை
சூரியன் உதிக்கும் 6 மணி முதல்
மாலை சூரியன் மறையும் 6 மணி வரை
ஒவ்வொரு மணி நேரத்தையும
துல்லியமாககாட்டுகிறது "........
காலங்கள் கடந்த தமிழனின் அற்புத சாதனை...உலகம் ஏற்றுக் கொண்டால்,இதுவும் உலக அதிசயமே...
0 comments:
Post a Comment