ஜூலை முதல் தற்போது வரையில் 11,000 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இது பாரிய நிலநடுக்கம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான அறிகுறியாக இருக்கலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.கடந்த 24 மணி நேரங்களில், பூமியின் 1.5 அளவை விடவும் அதிகமான 149 நிலநடுக்கங்கள் பூமியைத் தாக்கியுள்ளது, இது மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான அறிகுறியாக இருக்கலாம் என நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.வெனிசுலாவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 7.3 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தாலே நிபுணர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர். […]
Sunday, August 26, 2018
Home »
» ஆசியாவைத் தாக்க போகும் பாரிய நிலநடுக்கம்….!! ஆழிப்பேரலை நிச்சயம்? விஞ்ஞானிகள் விடுத்துள்ள எச்சரிக்கை….!!






0 comments:
Post a Comment