நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Tuesday, August 21, 2018

கேரள மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு சம்பளத்தை கொடுத்த கவர்ச்சி நடிகை: புகைப்படம் உள்ளே..!



மும்பை பிரபல மொடல் அழகியும், நடிகையுமான பூனம் பாண்டே, தற்போது நடித்து வரும் தெலுங்கு படத்திற்கான முழு சம்பளத்தை கேரள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவியாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கேரளத்தையே ஆட்டிப்படைத்த கனமழையால் கேரள மாநிலம் வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் பாதிக்கப்பட்டுள்ள மிக சோக சம்பவம் எல்லோரையுமே கவலைக்குள்ளாக்கியுள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில் வரலாறு காணாத இந்த இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கேரள மக்களுக்கு பல்வேறு அமைப்புகளும், பொதுசேவை நிறுவனங்களும், தமிழ் திரையுலகினர் மட்டுமல்லாது பல மாநிலங்களிலிருந்து நிதியுதவி மற்றும் பொருளுதவி வழங்கி வருகின்றனர். 
மேலும், தமிழில் நடிகர்கள் கமல், சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், விக்ரம், ஜெயம் ரவி, பிரபு, நடிகைகள் ரோஹினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், இயக்குனர்கள் சங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட நிதியுதவி வழங்கி வருகின்றனர்.


0 comments:

Post a Comment