இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முந்தைய காலம்.
அந்தக் காலத்தில் சென்னையிலேயே அதிக மருத்துவ வசதிகள் கிடையாது..
மற்ற ஊர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்.
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
ஒரு சிறுவன்
அவனது காலில் புண் ஏற்பட்டது.
சின்னப்புண் தானே என்று அந்தப் பையனும் கண்டு கொள்ளவில்லை
நாள் பட்ட அந்தக் காயம் உள்ளூர புரையோடிப் போனதால்......
அவனுக்கு உள்ளே குத்து வலி ஏற்பட்டது.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
வலி தாங்கமுடியாது தவித்த அவனை.....
அவனது பெற்றோர் டாக்டரிடம் காண்பித்தனர்.
💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
அந்த உள்ளூர் டாக்டர் அவர்களை கண்டபடி திட்டி....
இப்படியா கவனிக்காமல் விட்டு வைப்பது......
உடனே பட்டணம் போய் புண்ணை பெரிய டாக்டரிடம் காண்பியுங்கள் என்றார்.
💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙
பையனைச் சோதித்த பட்டணத்து பெரிய டாக்டர் உதட்டைப் பிதுக்கினார்.
உள்ளே செப்டிக் ஆகி விட்டது
உடனே காலை எடுக்க வேண்டும்.
இல்லையேல்.....
உயிருக்கே ஆபத்தாகி விடும் என எச்சரித்தனர்.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
காலை எடுப்பதற்கு நீங்கள் எந்த மருத்துவ மனைக்குப் போனாலும்.....
குறைந்தது 5000 ரூபாய் ஆகும்.
இந்த மருத்துவ மனை என்றால் 3000 ஆகும்.
💣💣💣💣💣💣💣💣💣💣💣💣💣
நீங்கள் எனக்குத் தெரிந்தவர் என்பதால்
நான் என்னுடைய ஃபீஸைக் கூட குறைத்துக் கொள்கிறேன்.
மருத்துவமனை
செலவுகளுக்காக மட்டும் 1500ரூபாய் கட்டிவிடுங்கள்.
சிகிச்சையைத் தொடரலாம் என்றார்..
💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓
அந்த நாட்களில் அரசாங்க அதிகாரிகளின் மாத சம்பளமே 15 ரூபாய் தான்.
1500 ரூபாய் என்று கேட்டதும் அதிர்ந்து போனான் பையன்.
🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔
"ஒரு காலை வெட்டி எடுக்கவே".....,
"ஒரு மருத்துவருக்கு 1500 ரூபாய் கொடுக்க வேண்டுமென்றால்"......
அந்த காலைக் கொடுத்த கடவுளுக்கு நம்மால் அதற்குப் பிறகு என்ன தரமுடியும்.
💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛
"இந்தக் கால் தேயும் வரை அவன் ஆலயத்தை சுற்றுவோம்"......!!
இவ்வாறு நினைத்தவன்.....,
" தன் சொந்த ஊரிலுள்ள முருகன் கோயிலுக்கு சென்றான்"....!!
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
108 மற்றும் 1008 என்ற கணக்கெல்லாம் இல்லை.
காலை , மாலை என தினமும் கணக்கு வழக்கின்றி.....,
" கால் வலியோடே கோயிலை சுற்றிக் கொண்டே இருந்தான்"....!!
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
சில மாதங்களில்......
" யாராலும் நம்ப முடியாத அற்புதமாக" .....,
ஏன் அந்த டாக்டரே அதிசயப்படும் வகையில்......,
" புண் இருந்த இடம் தெரியாமல் ஓடி மறைந்தது"....!!
💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚
"இனி என் வாழ் நாள் முழுதும் முருகன் புகழ் பாடுவதிலேயே கழியும்"......!!
"அதுவே என் தொழில்"....!!
"அதுவே என் மூச்சு"....,
என்று.....
ஊர் ஊராக பிரசங்கம் செய்யத் தொடங்கினான் அந்தப் பையன்.
✡✡✡✡✡✡✡✡✡✡✡✡✡
அந்தப் பையன் தன் உடல் தளரும் வரை.......,
ஓர் அரை நூற்றாண்டிற்கு மேல் முருகன் புகழ் பாடிய......,
💖“திருமுருக கிருபானந்த வாரியார்” 💖
என அழைக்கப்பட்ட....,
🌺 வாரியார் ஸ்வாமிகள்🌺
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
🌻ஓம் முருகா சரணம்🌻
💖💖💖💖💖💖💖💖💖💖💖
0 comments:
Post a Comment