நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Tuesday, August 21, 2018

ஒரு விவசாயி ஜோதிடம் பார்க்க சென்றார். அந்த விவசாயியின் ஜாதகத்தை சோதித்து பார்த்த ஜோதிடருக்கு....




 "உள்ளூர தயக்கம்"....!!

காரணம் ...., 

அன்றிரவு எட்டு மணிக்கு.....

" அந்த விவசாயிக்கு மரணம் நேரக்கூடிய கண்டம் ஜாதகத்தில் இருந்தது".....!!

 அதை ..அவரிடம் நேரிடையாக சொல்ல விரும்பாமல் ......, 

"எனக்கு நிறைய வேலைகள் உள்ளன"......!!

"உங்கள் ஜாதகம் என்னிடமே இருக்கட்டும்"......!!

நாளை காலையில் என்னை வந்து பாருங்கள்
என்றார் ஜோதிடர்.

ஜோதிடரின் வீட்டிலிருந்து புறப்பட்ட விவசாயி.....,

 தன் கிராமத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தபோது.... , 

மாலை சாய்ந்து இருள் சூழ ஆரம்பித்தது.....!! 

சிறிது நேரத்தில்.....
பெருமழை கொட்ட துவங்கியது.....!! 

மழையில் நனைந்தவாறே ,

 பாழடைந்த சிவன் கோயில் தென்பட......

 கோயிலின் முன்னே இருந்த மண்டபத்தில் ஒதுங்கினான்: 

மண்டபத்தில் நின்றவாறே...

 கோயிலின் பாழடைந்த நிலை கண்டு உள்ளூர வருந்தினான்....!! 

தன்னிடம் போதுமான பணம் இருந்தால்......

 அக்கோயிலை புதுப்பிக்கும் வேலையை செய்துவிடுவேன் என்று மானசீகமாக நினைத்துக் கொண்டதோடு நில்லாது .....

அக்கோயிலை புதுப்பிப்பதாக மானசீகமாக கற்பனையும் செய்து கொண்டு ....

கோபுரம் ... 
 ராஜகோபுரம் ...
உட்பிராகாரங்கள் 

மற்றும் ..
மண்டபங்கள் முதலானவற்றை மனதிற்குள் கற்பனையாகவே அமைத்து ....

வேதியர்கள் புடைசூழ கும்பாபிஷேகமும் விமரிசையாக நடத்தி ..........

.இப்படி தன்னை மறந்து சிந்தனைகளில் ஈடுபட்டிருந்தவனின் பார்வை தற்செயலாக மண்டபத்தின் எதிரே நோக்க .......

"அங்கே ஒரு பெரிய கருநாகம் படமெடுத்த நிலையில்"......,

 "அவனை கொத்த தயாராக இருந்தது"......!!

 சூழ்நிலையின் விபரீதத்தை உணர்ந்த அவன்....., 

மறுகணம் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வரவும்....,

மண்டபம் ' கிடுகிடு ' வென்று இடிந்து விழவும் சரியாக இருந்தது.....!! 

இப்போது மழையும் நின்று விட்டிருக்க ....
விவசாயியும் வீடு போய் சேர்ந்தான் .

பொழுது விடிந்ததும்.....
 "முதல் வேலையாய் ஜோதிடர் வீட்டுக்கு சென்ற அவனை கண்டு"......,
"ஜோதிடருக்கு வெகு ஆச்சரியமும் , திகைப்பும்"....!!

 "எப்படி இது சாத்தியம்".....? 

"நாம் ஜோதிடக் கணக்கில் தவறிவிட்டோமோ "......!!

பலவாறான எண்ண அலைகளுடன்......

 மீண்டும் அவனது ஜாதகத்தை அவர் ஆராய .....

 "அவரது கணக்கு சரியாகவே இருந்தது".......!!

 பின் , 
 அவர் மீண்டும் ஜோதிட நூல்களை துல்லியமாக ஆராய்ந்த அக்கணம் ....

' இப்படிப்பட்ட கண்டத்திலிருந்து ஒருவன் தப்ப வேண்டுமானால்..... , 

அவனுக்கு ஒரு சிவன் கோயிலை கட்டி முடித்து..... , 

"கும்பாபிஷேகமும் செய்த புண்ணியம் இருக்கவேண்டும் "....!!

என்று ஜோதிட நூலில் குறிப்பிட்டிருந்தது.

' ஒரு ஏழைக்கு...., 
 "சிவன் கோயிலை கட்டி"....,
 "கும்பாபிஷேகமும் செய்வது என்பது எப்படி சாத்தியம்"....

 அவனிடம் அந்த ஜோதிடர் கேட்க .....

அவனோ.....,
 " வெகு இயல்பாக முந்திய நாள் இரவு "......

"தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை அவரிடம் எடுத்துரைத்தான்"....!!

"கேட்டுக்கொண்டிருந்த ஜோதிடருக்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி".....!!
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

"தெய்வப்பணி பற்றிய கற்பனை கூட".....,

 "இடையூறுகளை நீக்கும்".....!!

"நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும்".....!!

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
இறை சிந்தனை, இறைத்தொண்டு,
நல்லொழுக்கம், 
நல்லவர்கள் சினேகம்,
மனத்தூய்மை...,
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

இவை நம் தலை எழுத்தையே மாற்றி அமைக்கும் எளிய ஞான மார்க்கம்.
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job