1846-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட புகைப்படம்.பல நூற்றாண்டுகளாக வழிபாடு இன்றி,பராமரிப்பு இன்றி கவனிப்பாரின்றி இருந்த இருண்ட காலமாக இருந்த வரலாற்று பாரம்பரிய ஆலயம்....
தமிழர்களின் பொற்காலம் சோழர்களின் ஆட்சியில் இராஜசேகரி இராஜஇராஐ சோழன் ஆட்டிக்காலததில் 11- நூற்றாண்டில்,எந்தவொரு தொழில் நுட்பம் இல்லாத காலத்தில் 1003-1004-ம் ஆண்டுல் தஞ்சை 'பெருவுடையார்'கோயில் என்ற பிரகதீசுவரர்(பெரிய கோயில்)ஆலயம் கட்டப்பட தொடங்கி குறுகிய காலத்தில் 1010-ம் ஆண்டு கட்டி முடித்தார் இராஐஇராஐ சோழன்.7 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது இந்த ஆலயம்.
அமெரிக்க பொருளியல் வல்லுநர்களின் படி இந்த இந்த ஆலயம் தற்போதைய காலத்தின் படி கட்டி முடிக்க 50 ஆண்டுகள் ஆகும் என கணக்கிட்டு உள்ளனர்.அப்படிப்பட்ட இந்த பிரகதீசுவரர் ஆலயம் 1846-ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படதில்,மிகவும் பரிதாபநிலையில் இருப்பதை உணர முடிகிறது.ஆலயம் அநாதையாக கைவிடப்பட்ட நிலையில் பல நூற்றாண்டுகளாக பராமரிப்பு இன்றி வழிபாடுகள் இல்லாமல் அழிவின் விழிம்பில் இருந்த ஆலயம்!இராஐராஐ சோழன் கனவில் கூட நினைத்திருக்க மாட்டான்.இப்படியொரு நிலை வரும் என்று!!
இராஐராஐ சோழனின் ஆலயம் என்று மறந்து வாழ்ந்த மக்களின் காலம்,மிகவும் இருண்ட காலமகவே இருந்தது.அப்படியொரு நிலமை திரும்பவும் வந்துவிடக்கூடாது.தமிழர்களின் பாரம்பரிய வராற்று சின்னமான இந்த பெருவுடையார் கோயிலை பாதுக்காக வேண்டியது ஒவ்வொரு தமிழனுடைய கடமை...
0 comments:
Post a Comment