நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, October 26, 2018

ரணிலுக்கு 15 நிமிட காலக்கெடு! யுத்த களமாக மாறுமா அலரி மாளிகை?


பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையில் பலவந்தமாக பிடித்திருக்கும் முன்னாள் பிரதமர் உட்பட குழுவினரை 15 நிமிடங்களில் துரத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த இடத்தை விட்டு அவர்களை வெளியேற்ற ஆலோசனை வழங்குமாறு பாதுகாப்பிற்கு பொறுப்பான உயர் பிரதானி ஒருவர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எப்படியிருப்பினும், நாட்டினுள் எவ்வித குழப்பநிலைமையையும் ஏற்பட கூடாதெனவும் மிகவும் சமாதானமான முறையில் இந்த சந்தர்ப்பத்தில் செயற்பட வேண்டும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

தான் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னர் அலரி மாளிகையை விட்டு சென்ற முறையை ரணில் விக்ரமசிங்கவும் கடைபிடிப்பார் எனவும் பிரதமர் மஹிந்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றுள்ள போதிலும் தானே தற்போதும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment