4 தொடக்கம் 15 வயதிற்குட்பட்ட பெண்களிடம் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதற்காக இலண்டன் குறொய்டன் பகுதியை சேர்ந்த ஜேக்கப் தனுகரன் எனும் 51 வயதான நபருக்கு, 8 குற்றச்சாட்டுகளின் கீழ் 11 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இவர் இப்பகுதியில் தனியார் டியூசன் வகுப்புகளை நடாத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் தனது மாணவர்கள் மீதான குற்றச்செயல்களை 2000 ஆண்டு தொடக்கம் 2015 ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நிகழ்த்தியதாகக் கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment