நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Thursday, October 10, 2024

மட்டு’விலில் கராத்தேயில் பதக்கம் வென்ற 13 வயது மாணவி வர்ஷாயினி பரிதாபகரமாக மரணம்!!


மட்டு’விலில் கராத்தேயில் பதக்கம் வென்ற 13 வயது மாணவி வர்ஷாயினி பரிதாபகரமாக மரணம்!!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட குளுவினமடு கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குட்பட்ட தேவிலாமுனை பிரதேசத்தைச் சேர்ந்த செல்வி. அ.வர்ஷாயினி ( 13 வயது) மாணவி நிமோனியாக்காச்சலால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். 

குறித்த மாணவி மட் /மமே /கொல்லநுல்லை விவேகானந்த வித்தியாலயத்தில் 8 ம் தரத்தில் தனது கல்வியை தொடர்ந்துகொண்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கல்வி நடவடிக்கைகள் மாத்திரமன்றி விளையாட்டிலும் ஈடுபாடுடையவராக காணப்பட்ட இம் மாணவி இவ் வருடம் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய அளவிலான கராத்தே போட்டியொன்றில் பதக்கம் வென்ற மட்/மமே/ கொல்லநுல்லை விவேகானந்த வித்தியாலய கராத்தே அணியிலும் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது .

0 comments:

Post a Comment