சுரேக்காவின் புருசன் சசீந்திரன் . அது போல கிருஸ்ணவேணியின் புருசன் புற்றுநோய் வைத்திய அதிகாரி ஆகியோர் இந்தப் புகைப்படத்தைப் பார்த்து பெருமைப்படுவார்கள். ஆனால் இவ்வாறானபுகைப்படங்களைப் பார்த்துத்தான் பெருமளவானவர்கள் அரசியலுக்குள் குதிக்கின்றார்கள் என்பதாக பலரும் கூறுவது உண்மையா?
பெண்கள் அரசியலுக்குள் நுழைந்தாலே அவர்கள் மீது கடும் வன்மம் தீர்க்கப்படுவது வழமை என பெண்கள் தரப்பைச் சேர்ந்தவர்கள் சொல்வது உண்மையா? பொய்யா?? வாசகர்களிடமே விட்டுள்ளோம்.
ஆனால் ஒரு சின்ன சந்தேகம்… அது என்ன சுரேக்காவுக்கும் சுமந்திரனுக்கும் மட்டும் மாலை போட்டுள்ளார்கள். பக்கத்தில் நிற்கும் கிருஸ்ணவேணிக்கு ஏன் போடவில்லை… தமிழ்நாடு அல்லது சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாழும் இலங்கை தொடர்பான அரசியல் அறிவே அற்ற இவர்கள் யார் என்றே தெரியாத தமிழர்களிடம் இந்தப் புகைப்படத்தை காட்டினால் பொம்பிளை மாப்பிளை என்றுதான் பார்த்தவுடன் சொல்வார்கள்…. வரதட்சணைக் கொடுமையால ஒரு கிழவனுக்கு கட்டி வைச்சுட்டாங்கள் என்று பரிதாபப்படுவார்கள்…..
0 comments:
Post a Comment