சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அதிகாரியான இராமநாதன் அர்ச்சுனா இம் முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றார். பேஸ்புக்கில் ஓவர் நைட்டில் ஒபாமாவாக பிரபலமாகி பின்னர் அதே பேஸ்புக்காலேயே அவருக்கு மனநோய் அறிகுறிகள் இருக்கின்றது என்பதை மக்களுக்கு வெளிப்படையாக காட்டியிருந்தவர் அர்ச்சுனா.
பேஸ்புக்கில் வைத்தியர்கள் பலரை அவதுாறு செய்ததற்காக நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் வெளியே வந்துள்ளார் அர்ச்சுனா. பிணையில் வந்த பின் தற்போது பேஸ்புக்கில் அடிக்கடி வந்து அலம்பாமல் இருக்கும் அர்ச்சுனாவுக்கு தேர்தல் சின்னமாக ஊசி கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் பேஸ்புக் மூலம் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment