யாழ் இந்துமகளீர் கல்லுாரி ஆசிரியர் தஜீதரன் ‘டபுள் மீனிங்’ எப்படிச் சொன்னார்? மாணவிகளின் வாயால் கேட்க ஆசைப்படும் ஆண் அதிகாரிகள்!!
வடக்கு மாகாணசபையின் கல்வி அமைச்சின் கீழ் செயற்படும் உயர் அதிகாரிகள் முதல் ஆசிரியர்கள் வரை 50 வீதமானவர்கள் எந்தவித குற்றச்சசெயல்கள், துஸ்பிரயோகங்கள், மனஅழுத்தம் போன்றவை இல்லாதவர்களாகவே காணப்படுகின்றார்கள்.
ஏனையவர்கள் கிரகாதகர்களாகவே காணப்படுகின்றார்கள்.
இவர்களின் திருவிளையாடல்கள் வடக்கு மாகாணத்துக்கு அப்பாலும் சென்று இரத்மலானை அரச விடுதியிலும் பிரதிபலித்தது. இவ்வாறானவர்களின் கைகளிலேயே உச்ச அதிகாரம் உள்ளது மிகவும் வேதனைக்குரியது.
இந் நிலையில் யாழ் இந்துமகளீர்கல்லுாரி ஆசிரியர் தஜீதரன் தான் கற்பிக்கும் மாணவிகளுடன் இரட்டை அர்த்தத்தில் தொடர்ச்சியாக கதைத்து வருவதாகவும் சில்மிசங்கள் புரிவதாகவும் பாடசாலை அதிபர் கல்வித் திணைக்களத்திக்கு முறையிட்டார்.
இதற்கான விசாரணை அதிகாரிகளாக ஆண்களையே கல்வித்திணைக்களம் நியமித்துள்ளது. இதனையடுத்து குறித்த விசாரணை நடவடிக்கைகளுக்காக பெண் அதிகாரிகளை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் இவர்களின் விசாரணைகள் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவும் தலையிட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
0 comments:
Post a Comment