போனஸ் ஆசனம் என்பதை நீங்கள் தெரிவு செய்வதா? அல்லது நாங்கள் தெரிவு செய்வதா என சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அதிகாரி அர்ச்சுனா யாழ் அரச அதிபரிடம் கேட்டுள்ளார்.
இன்று தேர்தல் வேட்பாளர்களுடனான அரசஅதிபரின் கலந்துரையாடலின் போதே அர்ச்சுனா இவ்வாறு அரச அதிபரிடம் கேட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. அத்துடன் மனநலனம் குன்றியவர்களும் தேர்தலில் போட்டியிடலாமா எனவும் அர்ச்சுனா அரச அதிபரிடம் கேட்டுள்ளார்.
Sunday, October 27, 2024
Home »
» ஆடு அறுக்க முன் பு…கை அறுக்க முற்பட்ட அர்ச்சுனா!! யாழ் அரச அதிபரிடம் கேட்டது என்ன?







0 comments:
Post a Comment