இலங்கை தமிழ் அரசுக்கட்சியிலிருந்து அண்மையில் விலகிய பிரமுகர்கள் பலர் ஒன்றிணைந்து, எதிர்வரும் பொதுத்தேர்தலில் யாழ் மாவட்டத்தில் களமிறங்கவுள்ளனர்.
ஜனநாயக தமிழ் அரசு கட்சி என்ற பெயரில் சுயேச்சையாக இவர்கள் களமிறங்கவுள்ளனர்.
ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொ.ஐங்கரநேசன், தமிழ் அரசுக்கட்சியின் மகளிர் அணி உறுப்பினர்களான விமலேஸ்வரி, நாகரஞ்சினி, கரவெட்டி பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் த.ஐங்கரன், புதிய சுதந்திரன் ஆசிரியர் அகிலன் முத்துக்குமாரசுவாமி, ஊர்காவற்துறை பிரதேசசபை முன்னாள் உறுப்பினர் கருணாகரன் நாவலன் உள்ளிட்டவர்கள் இந்த அணியில் போட்டியிடவுள்ளனர்.
0 comments:
Post a Comment