கொழும்பில் மனோகணேசனின் தமிழ் முற்போக்குக் கூட்டணியில் சஜித் கட்சிக்கு ஆதரவாக கொழும்பு ஊடகவியலாளரான ஏ.வி.ஆர் லோஜனும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகத் தெரியவருகின்றது.
குறித்த லோஜன் கொழும்பில் செயற்பட்டுக் கொண்டிருந்த போது தனது மனைவியுடன் உடலுறவு கொள்வதற்காக றுாமுக்கு அழைத்ததாக முன்னாள் சாவகச்சேரி வைத்தியசாலை வைத்திய பொறுப்பதிகாரி அர்ச்சுனா தனது பேஸ்புக்கில் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Monday, October 7, 2024
Home »
» அர்ச்சுனாவின் மனைவியை உடல் உறவுக்கு அழைத்த ஊடகவியலாளர் லோசனும் தோ்தலில் குதிக்கின்றார்!!







0 comments:
Post a Comment