யாழ்ப்பாணத்தில் பெண்கள் அமைப்பு என்ற போர்வையில் இயங்கும் விபச்சார அமைப்பு தங்களில் ஒருவருக்கும் தேர்தலில் இட ஒதுக்கீடு தருமாறு கோரி முக்கிய அரசியல்கட்சிகளைச் சேர்ந்த சில முக்கியஸ்தர்களைச் சந்தித்து கேட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. யாழ்ப்பாணம் உட்பட வட பகுதிகளில் பெண்களுக்கு எதிராக நடக்கும் சமூக அநீதிகள் தொடர்பாக எந்தவொரு அக்கறையும் செலுத்தாத நிலையிலேயே
தற்போது யாழ்ப்பாணம் உட்பட்ட வடக்கு கிழக்கு பகுதிகளில் செயற்படும் பெண்கள் அமைப்புக்கள் காணப்படுகின்றன. அதிலும் யாழ்ப்பாணத்தில் காணப்படும் பெண்கள் அமைப்பு ஒன்றின் முக்கிய செயற்பாட்டாளர் ”LGBTQ” என அழைக்கப்படும் ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் அலிகள் போன்றவர்களிக் கூட்டமைப்பைத் தங்களுடன் இணைத்து பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
யாழில் எங்காவது அரசியல்சார் கூட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் நடந்தால் அதற்குள் புகுந்து குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றார்கள். அத்துடன் குறித்த பெண்கள் அமைப்பு பிரதிநிதிகள் சிலர் புலம்பெயர் தேசத்தில் வாழும் வயதாக அங்கிள்கள் மற்றும் வித்தியாசமான செக்ஸ் ஆசை கொண்டவர்களைக் குறி வைத்து செயற்பட்டு வருகின்றார்கள் .
மேற்கத்தேய மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் தோன்றி வரும் குடும்ப வெறுப்பு செயற்பாடுகளைப் போன்று அதாவது குடும்ப உறவில் ஈடுபடாது சாகும்வரை விரும்பியவர்களுடன் செக்ஸ் வைத்தும் சுதந்திரமாகவும் வாழும் செயற்பாடு போன்று யாழ்ப்பாணத்திலும் அவ்வாறான செயற்பாட்டை மேற்கொள்ள முயல்கின்றார்கள் குறித்த பெண்கள் அமைப்பைச் சேர்ந்த சிலர்.
மேற்கத்தேய மற்றும் அமெரிக்க நாடுகளில் இருந்து வரும் அந் நாட்டு துாதுவர்கள் மற்றும் பிரமுகர்களைச் சந்தித்து அவர்கள் ஊடாக நிதியைப் பெற்று தமிழர்களின் இறுக்கமான குடும்பக் கட்டமைப்பை உடைக்க முயல்கின்றார்கள் குறித்த பெண்கள் அமைப்பினர்.
இவ்வாறான பெண்கள் அமைப்பில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் விவாகரத்தானவர்களும், திருமணம் ஆகாது வாழ்பவர்களும் கணவன், பிள்ளைகள் இருப்பதையே மறந்து துர்நடத்தையில் ஈடுபடுபவர்களுமாகவே இருக்கின்றார்கள். இவ்வாறான ஒரு பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களே தமக்கும் எதிர்வருமட் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இடம் ஒதுக்கித் தருமாறு அரசியல் முக்கியஸ்தர்கள் சிலரைக் கேட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
0 comments:
Post a Comment