நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, October 17, 2018

இன்று இடம்பெற்ற கோர விபத்து..!! 06 பேர் பலி..



21 பேருடன் 3 முச்சக்கர வண்டியில் உறவினர்கள் சிலர் பயணித்துள்ளனர்.

கர்னூல் அருகேயுள்ள எல்லாத்தி தர்காவுக்கு இன்று அவர்கள் சென்றுள்ளனர்.
 

கர்னூல் அருகே, அவர்கள் சென்ற போது ஒரு முச்சக்கர வண்டியில் திடீர் என கோளாறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் முச்சக்கர வண்டியை சாரதி சரி செய்து கொண்டிருந்துள்ளார்.

இதனிடையே, முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் சாலையோரம் படுத்து தூங்கி கொண்டிருந்துள்ளனர்.

அப்போது அந்த வழியாக வந்த பாரவுர்த்தி தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது மோதியுள்ளது.

விபத்தில் 6 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

15 பேர் படுகாயம் அடைந்தனர். 

விபத்து ஏற்படுத்திய பாரவூர்தி நிற்காமல் வேகமாக சென்று விட்டது.

இது குறித்து தகவல் அறிந்த கர்னூல் காவற்துறை,  சம்பவ இடத்திற்கு விரைந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த காவற்துறை விபத்து ஏற்படுத்திய பாரவூர்தி தொடர்பில் விசாரணைகளை  முன்னெடுத்துள்ளனர்.

0 comments:

Post a Comment