50% OFFICERS 👇👇🔴👇👇

50% OFFICERS 👇👇🔴👇👇
I found this great deal on Daraz! Check it out! Product Name: Classic Turkish Lucky Evil Eye Bracelets for Men Women Blue Evil Eye Palm Butterfly Pendant Beads Bangles Handmade Charm Jewelry Product Price: Rs.640 Discount Price: Rs.320

நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Thursday, October 18, 2018

கிணற்றை சுத்தம் செய்த ஊழியர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!



முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச சபை வளாகத்தில் அமைந்துள்ள கிணற்றொன்றில் இருந்து அபாயகரமான வெடிகுண்டுகள் சில நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த கிணற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் குறித்த வெடிப்பொருட்கள் இருப்பத்தை கண்டு புதுக்குடியிருப்பு காவற்துறைக்கு அறிவித்துள்ளனர்.

இதன் போது 9 எரிகணைகள் மீட்கப்பட்டுள்ளன.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்ட வெடிப்பொருட்கள்  முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற உத்தரவின் படி அழிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job