நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, October 26, 2018

மஹிந்த் மற்றும் சுதந்திர கட்சி அணியை மிரட்டிய ரணில்


புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­துக்கு நிபு­ணர்­க­ளால் சமர்­பிக்­கப்­பட்ட வரைவு ஆவ­ணத்­தின் மொழி­ பெ­யர்ப்­புக்­களை படித்­துப் பார்ப்­ப­தற்கு நேரம் போதாது என்­றும் கால அவ­கா­சம் தேவை என­வும், மகிந்த அணி­யும், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் சுயா­தீன அணி­யும் வலி­யு­றுத்­தின. 

ஆனால் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, அப்­ப­டி­யா­னால் இந்த வரைவு ஆவ­ணத்தை மக்­க­ளுக்­குப் பகி­ரங்­கப்­ப­டுத்­தப் போகின்­றேன் என்று மிரட்­டி­யதை அடுத்து மகிந்த அணி­யும், சுதந்­தி­ரக் கட்­சி­யின் சுயா­தீன அணி­யும் பணிந்­தன.

வழி­ந­டத்­தல் குழு­வின் கூட்­டம் தலைமை அமைச்­சர் தலை­மை­யில் நேற்­றுக் கூடி­யது. சுமார் 45 நிமி­டங்­கள் கூட்­டம் இடம்­பெற்­றது. கூட்­டத்­தில் கடும் கார­சா­ர­மான விவா­தங்­கள் இடம்­பெற்­றுள்­ளன.

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டக்­ளஸ் தேவா­னந்தா, ஒரு­நாடு என்ற சொல்லை தான் கூற­வில்லை என்­றும் ஒற்­றை­யாட்சி என்றே கடந்த கூட்­டத்­தில் வலி­யு­றுத்­தி­ய­தா­க­வும் தெரி­வித்­த­து­டன் அத­னையே தனது கட்­சி­யின் நிலைப்­பா­டாக பின்­னி­ணைப்­பில் சேர்க்­கு­மாறு நேற்­றுக் கூறி­யுள்­ளார்.

இதன்­போது, மகிந்த அணி­யில் தினேஸ் குண­வர்த்­த­ன­வும், சுதந்­தி­ரக் கட்­சி­யின் சுயா­தீன அணி­யில் சுசில் பிரேம ஜயந்­த­வும், வரைவு ஆவ­ணத்­தின் மொழி­பெ­யர்ப்­புக்­க­ளைப் படித்­துப் பார்ப்­ப­தற்கு நேரம் போத­வில்லை. மேல­திக காலம் தேவை என்று கூறி கடி­தம் ஒன்­றைச் சமர்­பித்­துள்­ள­னர்.

எதிர்க்­கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன், நீங்­கள் குழப்ப விரும்­பி­னால் இங்கே குழப்­பா­தீர்­கள். முழு நாட்­டுக்­கும் தெரி­யத்­தக்­க­தாக நாடா­ளு­மன்­றத்­தில் இந்த வரைவு ஆவ­ணம் வந்த பின்­னர் குழப்­புங்­கள். வழி­ந­டத்­தல் குழு­வில் குழப்­பங்­க­ளுக்கு இட­ம­ளிக்க முடி­யாது என்று கூறி­யுள்­ளார்.

இதன்­போது தலை­யிட்ட தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, வரைவு ஆவ­ணத்தை பொது­மக்­க­ளுக்­குப் பகி­ரங்­கப்­ப­டுத்­து­கின்­றேன் என்று கூறி­யுள்­ளார். இதன்­போது மகிந்த அணி­யி­னர், அப்­ப­டிச் செய்­ய­வேண்­டாம் என்று கூறி­ய­து­டன், அர­ச­மைப்பு நிர்­ணய சபை­யா­கக் கூடும் நாடா­ளு­மன்­றத்­தில் முன்­னரே திட்­ட­மிட்­ட­வாறு 7ஆம் திகதி சமர்­பிக்க இணங்­கி­னர்.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job