நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, October 17, 2018

இனி சினிமாவில் இருந்து ஓய்வு.... கீர்த்தி சுரேஷ் பரபரப்புத் தகவல்!!



தமிழ் சினிமாவில் தற்போது அதிக வரவேற்புள்ள இளம் நடிகை நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக ஓய்வில்லாமல் தொடர்ந்து நடித்து வரும் நிலையில் தற்போது ஒரு அறிவிப்பை விடுத்துள்ளார். 

அதிக வேலைப்பளு காரணமாக அடுத்த 2 மாதங்கள் முழு ஓய்வு எடுக்கப்போவதாக, நடிகை கீர்த்தி சுரேஷ் அறிவித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள சண்டக்கோழி 2-ம் பாகம் மற்றும் சர்கார் படங்கள் அடுத்தடுத்து வெளிவர உள்ளன. இந்நிலையில் தற்போது இவருக்கு ஒரு மலையாளப்படமும் கைவசம் உள்ளது.

''தாம் தொடர்ந்து படங்களில் நடித்து வந்ததால் 3 ஆண்டுகளாக சரியான தூக்கம் இல்லை, ஓய்வு இல்லை. அதனால் அடுத்த 2 மாதங்கள் முழு ஓய்வு எடுக்கப்போகிறேன். இதற்காக வெளிநாட்டுக்கெல்லாம் போகவில்லை. என் வீட்டிலேயே இருந்து தோட்ட வேலை, சமையல் வேலை செய்து பொழுதைக் கழிப்பேன்'' என கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment