நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, October 26, 2018

மாற்று திறனாளிக்கு உதவிடுங்கள்.. அவரது உற்ப்பத்தி பொருளை கொள்வனவு செய்யுங்கள்




கிளிநொச்சி கோரக்கன்கட்டு பகுதியில் வசிக்கும் இருகால்களையும் யுத்தத்தில் இழந்த மாற்று திறனாளி ஒருவரால் உற்பத்தி செய்யப்படும் பாடசாலை புத்தக பைகளுக்கு சந்தைவாய்ப்பு வழங்கி ஆதரவு கொடுங்கள்...
வெளிநாடுகளில் இருக்கும் எமது உறவுகள் பாடசாலை மாணவர்களுக்கு நன்கொடையாக பாடசாலை புத்தக பைகளை வழங்குபவர்கள் மொத்தமாக ஓடர் செய்து இவரிடம் பெற்றுகொள்ளமுடி
யும்..
இவரின் திறமைக்கு உங்களால் இயன்ற ஊக்குவிப்பை வழங்குங்கள்.
இராசேந்திரம் அவருடைய தொலைபேசி இலக்கம் 0775288768







0 comments:

Post a Comment