நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, October 17, 2018

இலங்கையில் நிர்வணமாக அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகை!


இணையத்தில் நிர்வாணமாக புகைப்படம் வெளியிட்டு அதிகம் சர்ச்சைக்குள்ளான நடிகை அனோமா ஜனாதரியை குருந்துவதை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திரைப்பட இயக்குனர் இந்த நடிகை தாக்க முயற்சித்ததாக செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கமைய அவர் கைது செய்யப்பட்டார்.

எனினும் அவர் பொலிஸ் நிலையத்திற்குள் மிகவும் மோசமான முறையில் தகாத வார்த்தைகளை பிரயோகித்து மிக மோசமாக அவர் நடத்து கொண்டுள்ளார்.

திரைப்படத்தில் நடித்த காட்சிக்காக வழங்குவதாக கூறப்பட்ட பணம் வழங்கப்படாமையினால் அவர் இயக்குனரை தாக்க முயற்சித்துள்ளார் என தெரியவந்துள்ளது.

அத்துடன் அவர் மோசமாக நடந்து கொண்டுள்ளதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதனால் தான் மானநஷ்ட வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த பெண்ணை எச்சரித்து விடுவிப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த பெண் இணையத்தில் தன்னை நிர்வாணமாக காட்டி கொள்வதில் பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment