நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, October 19, 2018

இலங்கை ஜனாதிபதி கொலை முயற்சி குறித்து இந்திய பாதுகாப்பு பிரிவு கோரிக்கை




இந்தியாவின உளவுப்பிரிவான றோ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கொலை செய்வதற்கான முயற்சியினை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் விவகாரம் தொடர்பில் கண்டறிய தமக்கு வாய்ப்பளிக்குமாறு, இந்திய பாதுகாப்புப் பிரிவினர், இலங்கை அரசாங்கத்திடம், விசேட கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஊடாக, இலங்கைப் பாதுகாப்புத் தரப்பினரிடம், இவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், ஜனாதிபதிச் செயலகம், பிரதமர் அலுவலகம் மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

0 comments:

Post a Comment