இனம் சிதைக்கப்பட்டு, துண்டுதுண்டாக குழந்தைகள் சிதைக்கப்பட்டு, இசைப்பிரியா உள்ளிட்ட போராளிகள் அலங்கோலப்படுத்தப்பட்டதை
யெல்லாம் கண்டுகொள்ளாமல், இலங்கை சிங்கள அரசை ஆதரித்தும், *புலிகளை தீவிரவாதிகள் என்றும் பேசியவர்தான் இந்தச் சின்மயி.
தன்னைப்
கொடிய அன்றைய தென்னிலங்னை அரசிற்கு வக்காலத்து வாங்கியதென்றால்....
சின்மயி யார் என்பதை உணர முடிகிறதல்லவா ....!
சின்மயி, பார்ப்பன இந்துத்துவா அதிகார வர்க்கத்தால் இயக்கப்படும் அல்லது பயன்படுத்தப்படும் ஒரு பெண்
பார்ப்பனியம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள, எதிரிகளை மட்டுமல்ல... பார்ப்பானைக் கூடக் கொல்லும்.....
ராஜீவ் கொலை போல...!
சின்மயி தெரிவிக்கும் கருத்துக்களில் அடிப்படை உண்மையோ, நேர்மையோ இருப்பதாய்த் தெரியவில்லை.
2004ல் வைரமுத்து தவறாக சின்மயியிடம் நடந்துகொள்ள முயன்றதாக அவரது தாயார் தெரிவிக்கிறார்.
ஆனால் 2014ல் நடந்த சின்மயியின் திருமணத்திற்கு வைரமுத்து
அழைக்கப்பட்டிருக்கிறார். அதில் வைரமுத்து காலில் விழுந்து வாழ்த்துப் பெறுகிறார் சின்மயி.
தன்னிடம் தவறாக நடக்க முயன்றவரை இப்படி அழைத்து, அவரிடம் வாழ்த்துப் பெறுவார்களா?
இதற்குப் பேச முடிகிற சின்மயியால்..... அதற்கு வேற சாட்டுப் போக்குகள்... கூறுகிறார் இது தர்மமா..
சங்கராச்சாரி குறித்து அனுராதா ரமணன் சாட்டிய குற்றச்சாட்டு குறித்துப் பேச முடியுமா?
வைரமுத்து மீது திட்டமிட்டுச் சுமத்தப்பட்ட ஆண்டாள் பிரச்சனையின்
நீட்சிதானா இது .... என்பது போன்ற கேள்விகள் எழுவதையும் தடுக்க முடியாதல்லவா!
இவை
அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம், இப்போது நாடெங்கும் நாகரிகமாகி வருகிறது.
உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை.
உண்மையைக் காலம் சொல்லும்...!
0 comments:
Post a Comment