நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Thursday, October 4, 2018

மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உறுப்புகள் 7 பேருக்கு தானம்..... கதறும் பெற்றோர்கள்!!


விபத்தில் மூளைச்சாவு
   
       
   
  அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகளான இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், கருவிழி ஆகியவை 7 பேருக்கு தானமாக அளிக்கப்பட்டுள்ளன. 

இவ்வாறு உடல் உறுப்பு தானம் பெற்ற அனைவரும் நலமுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவின் புதுச்சேரியில் பதிவாகியுள்ளது.

22 வயதான இளைஞன் விபத்தில் சிக்கி பலத்த காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

   
       
   
  இதன்போது குறித்த இளைஞனின் தலையில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூளைச்சாவு ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து வேதனையான சூழலிலும், குறித்த இளைஞனின் தந்தை பால்ராஜ் மற்றும் தாய் ஜெயலட்சுமி ஆகியோர் அவரது உடல் உறுப்புகளை தானமாக தர முன்வந்தனர்.

இதனை அடுத்து குறித்த இளைஞனின் உடல் உறுப்புக்கள் 7 பேருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment