நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, October 19, 2018

எட்டு வயது முதல் தன்னை காதலித்த இளம்பெண்ணுக்கு ஹரி கொடுத்த இன்ப அதிர்ச்சி




அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசர் ஹரி, அவரது மனைவி மேகன் ஆகியோர் பல சுவையான அனுபவங்களை சந்தித்து வரும் நிலையில், தன்னை எட்டு வயது முதல் காதலிப்பதாகக் கூறிய ஒரு இளம்பெண்ணுக்கு ஹரி ஒரு இன்ப அதிர்ச்சியை பரிசாக அளித்தார்.

ஏராளமானோர் இளவரசர் ஹரியை ஒரு முறையாவது பார்த்து விட முடியாதா என காத்திருக்க, பல்கலைக்கழக மாணவியான India Brownம் (19) தனது கையில், காலை நான்கு மணி முதலே உங்களைக் காண காத்திருக்கிறேன், எட்டு வயது முதலே உங்களைக் காதலிக்கிறேன் என்று எழுதப்பட்ட அட்டையுடன் காத்திருந்தார்.

அவர் ஆசைப்பட்டது போலவே ஹரியின் கண்களில் அவர் பட, அவரிடம் சென்றார் ஹரி. அவரிடம் உங்களை ஒரு முறை அணைத்துக் கொள்ளட்டுமா என்று India Brown கேட்க, ஹரியும் அவளை அணைத்துக் கொண்டார்.

தனது கோரிக்கைக்கு பிரித்தானிய இளவரசர் செவி சாய்த்த அதிர்ச்சியில் ஓவெனக் கதறி அழ ஆரம்பித்து விட்டார் India Brown.

அவரை ஆறுதல் படுத்திவிட்டு, அங்கிருந்த மற்றவர்களுடனும் கைகுலுக்கி விட்டு அங்கிருந்து நகர்ந்தார் ஹரி.

உன்னிடம் அவர் என்ன கூறினார் என மற்றவர்கள் கேட்க, உன்னால் எனக்கு பிரச்சினை வரப்போகிறது என்று ஹரி கூரியதாக தெரிவித்தார் India Brown.

ஆம் ராஜ விதி முறைகளை மீறியல்லவா அவர் India Brownஐ அணைத்திருக்கிறார்.




0 comments:

Post a Comment