மூன்று நாட்களாக காணாமல் போயிருந்த நபரொருவரின் தலைப்பகுதி மனம்பிட்டி நகரின் பின்புறத்தில் அமைந்துள்ள கால்வாயில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர் கடந்த 23ம் திகதி பிரம்பு வெட்டுவதற்காக சென்றுள்ள நிலையில், மீண்டும் வீடு திரும்பாததால் அவரது மனைவி கடந்த 25ம் திகதி அரலகங்வில காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த நபர் கொடலீய ஓயாவில் வீழ்ந்ததன் பின்னர் முதலைகளால் கொல்லப்பட்டிருக்கலாம் என காவற்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
0 comments:
Post a Comment