நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, September 26, 2018

விபத்தில் சிக்கியவருக்கு உதவ முயன்ற பெண்ணிற்கு நேர்ந்த விபரீதம்...!


அவுஸ்திரேலியாவின் Melbourne பகுதியில் நிகழ்ந்த விபத்து ஒன்றில் சிக்கியவருக்கு உதவப் போன பெண் மீது

   
       
   
  இன்னொரு வாகனம் மோதியதில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் Melbourne பகுதியில் நேற்றிரவு நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இச்சம்பவம் குறித்து தெரிவிக்கையில், கார் ஒன்று வலது புறமாக திரும்ப முயற்சிக்கும் போது மிக வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் படுகாயமடைந்துள்ளார்.

இந்நிலையில் படுகாயமடைந்த நபருக்கு உதவுவதற்காக Emily (27) என்னும் பெண் சென்றுள்ளார்.

   
       
   
  அப்போது அந்த பகுதியில் வேகமாக வந்த இன்னொரு கார் ஏதிர்பாரத விதமாக குறித்த பெண்ணின் மேல் மோதியது. இதில் விபத்துக்குள்ளான பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

இந்நிலையில், குறித்த Emily குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

மேலும், உயிரிழந்த Emily க்கு இரண்டு குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

0 comments:

Post a Comment