நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Saturday, September 22, 2018

கிழக்குப் பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் உயிரிழப்பு! பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது..


திருகோணமலையில் சடலாமக மீட்கப்பட்ட பெண் விரிவுரையாளர் நீரில்

   
       
   
  முழ்கியமையால் ஏற்பட்ட மூச்சுத் திணறலே மரணம் சம்மவிப்பதற்கான காரணம் என்பது பிரேத பரிசோதனையின் ஊடாக தெரியவந்துள்ளது.

பிரேத பரிசோதனையானது யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றது.

குறித்த பெண்ணின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை என்பதுடன், குறித்த பெண் இரண்டு அல்லது மூன்று மாத கர்ப்பிணியாகவும் இருந்ததாகவும் நீரில் முழ்கியமையால் இடம்பெற்ற மூச்சுத் திறனானிலாயே இம் மரணம் சம்பவித்தமை என்பது தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த தமிழ் பெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ள நிலையில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் தந்து மனைவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது கணவன் வன்னியூர் செந்தூரன் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

   
       
   
 

0 comments:

Post a Comment