நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, September 28, 2018

இலங்கைக்கும் சுனாமியா...?? வீதி வரை வந்து ஆர்ப்பரிக்கும் பாரிய அலைகள்.....!!


இலங்கையின் தெற்கே காலி கொழும்பு
   
       
   
 
   
       
   
  பிரதான வீதியில் அகுன தொடக்கம் தொடகமுவ வரை கடல் அலைகள் வீதிவரை வந்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நேற்று இரவு தொடக்கம் இவ்வாறு அலை வீதிவரை வந்துள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.இதன் காரணமாக குறித்த பகுதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், இந்தோனேசியாவின் செலபஸ் தீவில் நேற்றிரவு 7.5 றிக்டர் அளவில் அதிசக்திவாய்ந்தநில நடுக்கம் ஏற்பட்டதால் அங்கு சுனாமி தாக்குதல் இடம்பெற்றுள்ளது . சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டும் பலர் காணாமல் போயும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment