நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Monday, September 24, 2018

கிழக்கு பல்கலைக்கழக பெண் விரிவுரையாளரின் சவப்பெட்டியில் வெளியான நெகிழ்ச்சியான தகவல்..

கிளிநொச்சியில்
   
       
   
  கடந்த மாதம் இறந்த பெண் தொடர்பில் குற்றவாளியை கண்டுபிடிக்க தீவிரம் காட்டிய காவல் துறையும், ஊடகங்களும் தற்போது கண்டுகொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் சந்தேகத்துக்கிடமான முறையில் இறந்து போன பெண் விரிவுரையாளர் தொடர்பில் தீவிரமான விசாரணைகள் முன்னெடுக்கப்படாமல் ஆர்வமின்றி மந்தகதியில் செல்வதற்கான காரணம் என்ன என்று மக்கள் கேள்வி கேட்கின்றனர்.
தனது
   
       
   
  மனைவியின் இறப்பு தொடர்பில் சந்தேகம் இருப்பதாக விரிவுரையாளரின் கணவர் காவல் துறைக்கு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நன்கு படித்த சமூக அந்தஸ்திலுள்ள ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணமும் இருக்கத்தானே வேண்டும்.மேலும் அந்த விரிவுரையாளரின் சடலம் வைக்கபட்ட சவப்பெட்டியில் பல புத்தகங்கள் அருகில் வைக்கபட்டிருந்தது.

0 comments:

Post a Comment