நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Thursday, September 20, 2018

கொலைச்சதி முயற்சியை விசாரிக்க ஐவர் அடங்கிய குழு நியமிக்க வேண்டும்! தேனுக விதானகமகே




ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோர்களுக்கு எதிரான கொலைச்சதி முயற்சி தொடர்பில் மேற்கொள்ளப்படும்

   
       
   
  விசாரணை நடவடிக்கையில் நம்பிக்கையில்லை என தேனுக விதானமகே கருத்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கொல்லைச்சதி முயற்சியை விசாரிக்க ஐவர் அடங்கிய பதிய குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என பொலிஸ் மா அதிபர் ஜனாதிபதிக்கு கேரிக்கை விடுத்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பொரளை என்.எம். பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் போதே எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் தேனுக விதானகமகே கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிமை தொடர்பிலான சந்தேகத்தின் பேரில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாளக டி சில்வாவை சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு கட்டாய விடுமுறையில் அனுப்பியுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியின்

   
       
   
  அழுத்தத்தின் பிரகாரமே அவரை கட்டாய விடுமுறையில் அனுப்பியுள்ளனர்.

அத்துடன் அச்சதி முயற்சி தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணை நடவடிக்கையில் எமக்கு நம்பிக்கையில்லை. ஆகவே சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஐந்துபேர் கொண்ட குழு ஒன்றை நியமித்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கிறோம்.

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job