நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Thursday, September 20, 2018

அரச நிர்வாக சேவை போட்டிப் பரீட்சையில் அதிக தமிழர்கள் சித்தி - பரீட்சையை இரத்துச் செய்ய முயற்சி !



 மக்கள் விடுதலை முன்னணியின் 
பா.உ பிமல் ரத்னாயக்க அவர்கள் 

அரச நிர்வாக சேவைப் போட்டிப் பரீட்சையில் சித்திப்பெற்றவர்களில் அதிகமானவர்கள் தமிழர்கள் என்ற காரணத்தினால் இந்த பரீட்சையை இரத்துச் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக அவர்கள் பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
   
       
   
  போட்டிப் பரீட்சை நடத்தப்பட்டு ஒரு வருடங்களின் பின்னர் பரீட்சை மோசடி நடைபெற்றதாகக் கூறி பரீட்சையை இரத்து செய்வது நியாயமற்றது என சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியல்ல ஏற்றுக்கொண்டதுடன் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இன்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஜே.வி.பி இன் பா.உ பிமல் ரத்நாயக இந்த விடயத்தை சபையின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
   
       
   
 

0 comments:

Post a Comment