நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Saturday, September 29, 2018

இலங்கையின் முக்கிய நகரம் வெள்ளத்தில் மூழ்கியது!


மலையகத்தில் தொடரும் மழைகாரணமாக இன்று பிற்பகல் நாவலபிட்டி நகரம் வெள்ள நீரில் மூழ்கியதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

பெய்த கடும் மழையின் காரணமாக நாவலபிட்டியின் தபால் நிலையத்தில் இருந்து அட்டனுக்கு செல்லும் பிரதான வீதி

   
       
   
  வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.

இதனால் அட்டன் நாவலபிட்டி மற்றும் நாவலபிட்டி கம்பளை பிரதான வீதியின் போக்குவரத்து சுமார் ஒரு மணித்தியாலம் வரை தாமதமானதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மழை வெள்ளத்தின் காரணமாக நாவலப்பிட்டி வர்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.

இவ்வாறு வெள்ளம் ஏற்படுவதற்கு காரணம் நகர பகுதியில் உள்ள கால்வாய்கள் உரிய முறையில் பராமரிக்கப்படுவதில்லையென பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

   
       
   
 

0 comments:

Post a Comment