நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Thursday, September 27, 2018

புலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!


வெளிநாடுகளில் இருக்கும் புலம்பெயர்

   
       
   
 
   
       
   
  தமிழர்கள் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமது சகோதர மக்களுக்கு உதவும் உண்மையான தேவை இருந்தால், அவர்கள் அந்த பிரதேசங்களில் முதலீடு செய்ய வர வேண்டும் என சுற்றுலா அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

உலக சுற்றுலாத் தினத்தை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

“வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத் தொழிற்துறையை முன்னேற்ற விசேடமான சந்தர்ப்பங்கள் உள்ளன. இதற்கு புலம்பெயர் தமிழர்களின் ஆதரவு அங்குள்ள மக்களுக்கு அவசியம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.


0 comments:

Post a Comment