நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Wednesday, September 26, 2018

A-9 வீதி எங்கும் சிவப்பு மஞ்சள் கொடிகளுடன் எழிச்சியாக தியாக தீபம் திலீபன் நினைவு தினம் நடைபெற்றது



கிளிநொச்சியில் தியாக தீபம் திலீபன் அவர்களின் 31ம் ஆண்டு நினைவு தின நிகழ்வு உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது 

இந்திய அரசுக்கு எதிராக நல்லூர் வீதியில் அகிம்சை வழியில் போராடி தனது இன் உயிரைத் தியாகம் செய்த
   
       
   
  தியாக செம்மல் திலீபன் அவர்களின் நினைவஞ்சலி இன்று கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது

கரைச்சி பிரதேச சபை தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் ப.குமாரசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர்களான த.குருகுலராஜா, சு.பசுபதிப்பிள்ளை, கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாளிகிதன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுரேன்,  கரைச்சி பச்சிலைப்பள்ளி உப தவிசாளர்கள், உறுப்பினர்கள்,சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.











   
       
   
 

0 comments:

Post a Comment