அவரின் தியாகத்தின் கீழ் நமக்காக உயிரை மாய்த்து போராடியவர்களுக்கா அல்லது நிர்மானித்த யாழ் மாநகர சபைக்கா
அதுவுமில்லாமல் குப்பை,புல்லுப்புடுங்கிய சைக்கிள் கட்சிக்கா இவை அனைத்தும் இல்லாமல் தியாகி திலீபன் கடைசி நாள் நினைவு தினத்தை மற்ற இனம் சிரித்து கேலி செய்ய வைக்கப்போகின்றோமா?? என பலர் வினவுகின்றனர்.
அப்படியான செயற்பாடுகளே நடந்தேறிக்கொண்டு இருக்கிறது அரசியலில் அனாதையாக்கப்பட்டவர்கள் தியாகத்தின் மண்ணில்
என்ன மனதில் தோன்றியவை இந்த நிகழ்வை #சைக்கிள் அணியிடம் கொடுத்துவிட்டு #யாழ்_மாநகர சபை ஒதுங்கி இருந்து அஞ்சலிப்பதே சிறந்தது ஏன் என்றால் #யாழ்_மாநகர சபை செய்தால் நிச்சயமாக அந்த புனித மண்ணில் சைக்கிள் அணியில் குழப்புவதற்காக ஒரு அணியை உருவாக்கி இருக்கின்றார் கஜேந்திரகுமார் தமிழ் தலைவர் குழப்பத்தை உண்டாக்குவார்கள் அதை பார்த்து நமக்காக உயிர்நீத்த தியாகியின் தியாகத்துக்கே அவமானமாய் போகும் அது மட்டுமா சிங்கள பேரினவாதமும்,முஸ்லீம்களும் அவமதிப்பார்கள்.
சைக்கிள் அணி இதற்கு தகுதியானவர்கள் தானா#மகிந்ததான் வேணும் எங்களுக்கு என்று அடம் பிடித்து வேலை செய்தவர்களும் மகிந்தவின் எழுச்சிக்காகவே நாங்கள் பாடுபடுகிறோம் என்ற அண்ணனும் எப்படி உரிமை கோர முடியும் மகிந்தவின் காலத்தில் இந்த கஜேந்திரன்,குமார் போன்றவர்கள் அந்த நினைவிடத்து பக்கமாவது சென்றிருப்பார்களா? எதுவும் இல்லை மகிந்த திரும்பவும் வந்திருந்தால் நாம் மாவீரர் நாள், முள்ளிவாய்க்கல்,தியாகி திலீபன் நாள் போன்ற தமிழர்கள் அழிந்த நாட்களை நினைவு கோரவோ அஞ்சலிக்கத்தான் முடியுமா ஏன் அப்போ மகிந்ததான் வேணும் என்று அடம்பிடித்தார்கள் சாதகமான சூழ்நிலைகளை தமிழ் தேசிய
இனிவரும் காலங்களில் இப்பாடியான நிகழ்வுகளை நடத்தி அஞ்சலிப்பதற்கு எந்த கட்சி அல்லாதோரும் சமூகப்பற்று, இனப்பற்று, முன்னால் போராளிகள்,அவர்களின் உறவுகள் போன்றோரை இணைத்து பொதுக்கட்டமைப்பை உருவாக்கி எந்த நினைவு கூறல் அஞ்சலியாக இருந்தாலும் அந்த அமைப்பே செய்ய வேண்டும்.ததேகூ யாழ் மாநகர சபையோ இந்த நிகழ்வை நடத்தாமல் வெளியில் இருந்து முழு ஒத்துழைப்பை வழங்கி அந்த தியாகத்தின் மகிமையினை காப்பாற்றுங்கள்.
0 comments:
Post a Comment