தமிழ் மொழி நிராகரிப்பு!
இலங்கையில் விற்பனை செய்யப்படும் பொன்டேரா உற்பத்திகளில் தமிழ் மொழி இடம்பெறவில்லை என்பதை அந்த நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது.
எனினும் பாவனையாளர்களின் மீது கொண்டுள்ள மரியாதையின் அடிப்படையில் இந்த புறக்கணிப்பு இடம்பெறவில்லை.
ஏற்றுமதியின் போது நாடுகளில் பேசப்படும் பொது மொழிகளின் அடிப்படையில் தமிழ் மொழி பொன்டேரா பொதிகளில் அச்சிடப்படவில்லை என்று அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அங்கர் பட்டர் உற்பத்திகளில் சீன, ஆங்கில மற்றும் சிங்கள மொழிகளில் விபரங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
எனினும் தமிழ் மொழியில் எந்த விபரங்களும் இல்லை.
எனவே இதனை கவனத்திற்கொள்ளுமாறு அவர் மொழி அமுலாக்கம் ஆணையாளரை பணித்திருந்தார். சீன மொழியில் விபரங்கள் வெளியிடப்படுவதை தாம் எதிர்க்கவில்லை.
எனினும் இலங்கையில் விற்பனை செய்யப்படும் பொருளில் உள்ளுர் மொழிக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று மனோ கணேசன் சுட்டிக்காட்டியிருந்தார்
இதற்கு நியூசிலாந்தின் பொன்டேரா நிறுவனம் பதில் வழங்கியுள்ளது. தமது உற்பத்திப்பொருட்களை கொள்வனவு செய்யும் பாவனையாளர்களின் மதிப்பை அறிந்து மொழிகள் அச்சிடப்படவில்லை.
ஏற்றுமதி பொருள் என்ற அடிப்படையில் ஒவ்வொரு நாடுகளிலும் பேசப்படும் பொதுவான மொழி என்ற அடிப்படையிலேயே சிங்களம் மாத்திரம் அச்சிடப்பட்டுள்ளது என்று பொன்டேரா நிறுவனம் நியாயப்படுத்தியுள்ளது.

எனினும் தமிழ் மொழியில் எந்த விபரங்களும் இல்லை. இது இலங்கையின் மொழிக்கொள்கையின்படி மீறல் விடயமாகும் என்று அமைச்சர் மனோ கணேசன் குற்றம் சுமத்தியிருந்தார்.
எனவே இதனை கவனத்திற்கொள்ளுமாறு அவர் மொழி அமுலாக்கம் ஆணையாளரை பணித்திருந்தார். சீன மொழியில் விபரங்கள் வெளியிடப்படுவதை தாம் எதிர்க்கவில்லை.
எனினும் இலங்கையில் விற்பனை செய்யப்படும் பொருளில் உள்ளுர் மொழிக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று மனோ கணேசன் சுட்டிக்காட்டியிருந்தார்
இதற்கு நியூசிலாந்தின் பொன்டேரா நிறுவனம் பதில் வழங்கியுள்ளது. தமது உற்பத்திப்பொருட்களை கொள்வனவு செய்யும் பாவனையாளர்களின் மதிப்பை அறிந்து மொழிகள் அச்சிடப்படவில்லை.
ஏற்றுமதி பொருள் என்ற அடிப்படையில் ஒவ்வொரு நாடுகளிலும் பேசப்படும் பொதுவான மொழி என்ற அடிப்படையிலேயே சிங்களம் மாத்திரம் அச்சிடப்பட்டுள்ளது என்று பொன்டேரா நிறுவனம் நியாயப்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment