கனடாவுக்கு பயணமாகயிருந்தநிலையில்
அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞர் மதிலுடன் மோதிய விபத்தில் சம்பவிடத்தில் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8:00 மணியளவில் சாவகச்சேரி – புத்தூர் விதியில் இடம் பெற்றுள்ளது சம்பவத்தில் சாவகச்சேரி மட்டுவில் பகுதியை சேர்ந்தபி – பனுஜன் வயது 22 என்ற இளைஞரே உயிரிழந்தவர் ஆவார்.
குறித்த இளைஞர் நாளைய தினம் கனடாவுக்கு பயணமாக இருந்த நிலையில் இவ் துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது
சடலம்சாவகச்சேரிவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment