யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விரிவுரையாளர் ஒருவரும் இரு சிங்கள மாணவிகளும் அறை ஒன்றில் ஒரே நேரத்தில் உறவு கொள்ளும் காட்சிகள் அடங்கிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் சில தவறான சிங்கள சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
யாழ் நல்லுார்ப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பிறந்தநாள் பார்ட்டிக்கு அழைத்து விரிவுரையாளருடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடிய பின்னர் இரு சிங்கள யுவதிகளும் விரிவுரையாளருடன் கட்டிலில் ஒன்றாக இருக்கும் காட்சிகள் வரை குறித்த வீடியோவில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. பிறந்தநாள் பார்ட்டியில் வேறு சில யுவதிகளும் கலந்து கொள்வது காணக்கூடியதாக இருந்தாலும் கட்டிலில் இரு யுவதிகளே விரிவுரையாளருடன் ஒன்றாக இருக்கின்றமை வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்த காட்சிகள் எப்போது எடுக்கப்பட்டன என்பது குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் குறித்த விரிவுரையாளர் தொடர்பாக சிங்கள இனவாத கருத்துக்கள் குறித்த சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment