திருகோணமலையில் தனது ஆண் உறுப்பை வெட்டி மேசையில் வைத்து விட்டு துாக்கில் தொங்கி மரணமான 26 வயது இளைஞன்!!
இருபத்தி ஆறு வயதுடைய திருமணமாகாத இளைஞன், தனது ஆணுறுப்பை வெட்டி வீட்டு மேசையில் வைத்து விட்டு, தனது மரணத்தில் வேறு எவருக்கும் தொடர்பில்லை என கடிதம் எழுதி வைத்து விட்டு, தூக்கில் தொங்கிய சம்பவம் தொடர்பில் ஹபரணை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஹபரணை, திருகோணமலை வீதியில் ஹபரணை புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் நடந்தது.
இவர் நேற்று முன்தினம் (02) காலை 11.30 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கடந்த 1ஆம் திகதி பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் மருத்துவ சிகிச்சைக்காக சென்ற அவர், சில காலமாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், மறுநாள் (2ஆம் திகதி) தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது தந்தை ஹபரணை பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்
0 comments:
Post a Comment