50% OFFICERS 👇👇🔴👇👇

50% OFFICERS 👇👇🔴👇👇
I found this great deal on Daraz! Check it out! Product Name: Classic Turkish Lucky Evil Eye Bracelets for Men Women Blue Evil Eye Palm Butterfly Pendant Beads Bangles Handmade Charm Jewelry Product Price: Rs.640 Discount Price: Rs.320

நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Thursday, October 3, 2024

சிறீதரனின் பார் லைசன்-ஆதரத்துடன் நிரூபிக்கும் சிறீதரனிடம் பாடசாலையில் குட்டு வாங்கிய மாணவன்!


சிறீதரன்,
bar licence பெறவில்லை.

🚫 அது வெறுமனவே வதந்தி மற்றும் அவதூறு என்றே கருதுகிறேன்.

✅️ சிறீதரன் Bar licence-ற்கு சிபார்சு செய்யவோ அல்லது bar licence எடுத்து யாருக்கும் விற்கவோ இல்லை என்பதை நான் தனிப்பட்ட வகையில் 99% நம்புகிறேன்.

பார் லைசன்ஸ் எடுத்தவர்களில் பெரும்பாலானவர்கள் தெரியும் என்ற வகையிலும் இதனை நான் பொறுப்போடு கூறுகிறேன். 

⛔️ மு.பா. உறுப்பினர் சி. சிறீதரன் மீதான bar licence குற்றசாட்டு குறித்து அதிகம் வதந்திகளை பரப்பி வருபவர்கள் யார் என்று பார்த்தால் சுமந்திரன் தரப்பின் அடி மட்ட ஆதரவாளர்கள் தான். 

🚫 ஆதரவாளர்கள் தாண்டி மிகவும் கேவலமாக அடிமட்டத்திற்கு இறங்கி சுமந்திரன் மற்றும் சாணக்கியன் தரப்பு வதந்தியை பரப்பி வருகின்றது குறிப்பிடத்தக்கது.

இது வரையில் தான் ஏதோ அறிவாளி, திறமைசாலி என்று நினைத்துக் கொண்டு சுமந்திரன் மேடைகளில் பேசி வந்தார். எனினும் ஏன் இதுவரையில் உறுதிப்படுத்த முடியவில்லை?

⭕️ பார் லைசென்ஸ் எடுத்தவர்களில் மு. பா. உறுபினர் அங்கஜனின் தந்தையாரும் ஒருவர் ஆகும். அவர் அதனை மறுக்கவில்லை. அவர் ஏற்கனவே அரசியலுக்கு வருவதற்கு முதலே ஒரு வியாபாரி தான். அந்த வகையில் அவர்கள் இதனை செய்து வருவதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.

அத்தோடு அவர்கள் எப்போதும் அரசின் தேசிய கட்சிகளோடு பயணிப்பவர்கள். 

✳️ ஆனால், சிறீதரன் அவர்கள் தமிழ் தேசிய சித்தாந்த கொள்கையுடன் உடைய தமிழரசு கட்சியோடு பயணிப்பவர். எனினும் அவர் பார் எடுத்தாலும் பிரச்சினை இல்லை. ஆனாலும் தமிழ் தேசிய பரப்பில் பயணகத்துக் கொண்டு சம நேரத்தில் அரசுடன் இவ்வாறான வியாபார டீல் வைத்துக் கொண்டால் ஆரோக்கியமான  தமிழ் தேசிய அரசியல் நிலையில் இருக்காது  என்பதே விமர்சனங்களுக்கு காரணம் ஆகும். 

எனவே தான் இன்று சிறீதரன் மீது திட்டமிட்ட வகையில் வலிந்து அவதூறுகளை ஏற்படுத்தி அவரை அரசியலில் இருந்து ஓரம் கட்டி பேரினவாத கூலிகள் தமது ஆதிகத்தை நிலை நிறுத்தி தமிழரசு கட்சியை அழித்து விட வேண்டும் என்பது தான் மிகவும் திடமாக திட்டமிட்ட நிகழ்சி நிரல் ஆகும். 

(சிறீதரன் குறித்த பல சர்ச்சைக்குரிய விமர்சனங்களை நான் கடந்த காலங்களில் சமரசம் இன்றி சவாலுக்குட்படுத்தி எழுதினேன். அந்த வகையில் bar licence உறுதிப்படுத்தினால் என்னிடம் சமரசம் இருக்காது)

அந்த வகையில் சிறீதரன்  Bar Licence பெற்றாரா என்பது குறித்த Sivachandran Sivagnanam அவர்களின் பதிவு ஒன்றின் பிரதியை கீழே உள்ளது.

🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
பார் லைசன்ஸ்!

முன்னாள் எம்பி திரு. அங்கஜன் ராமநாதனின் அப்பா , எனது பதிவுக்கு பதில் வழங்கும் முகமாக தன்னுடைய சத்தியக் கடதாசியையும் , சில ஆவணங்களையும் அனுப்பி உள்ளார்.

அவரது கூற்றுப்படி , அவர் 2000 ஆண்டளவிலேயே பார் நடத்துவதற்கான அனுமதியைப் பெற்றிருந்தாலும் யுத்தம் காரணமாக அதை நடத்த முடியாமல் போனது. அந்த அனுமதிகளையே மீண்டும் புதுப்பிக்க அனுமதி கேட்டு பெற்றுக்கொண்டதாக கூறியுள்ளார். 

அதேபோல் சிறிதரன் எம்பி சார்பாகவும் , அவருக்கும்,  பார் லைசன்ஸ்சுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை தனிப்பட்ட ரீதியில் நான் கேட்ட போது உறுதிப்படுத்தினார்கள்.

இது தனியே பார் லைசென்ஸ் பற்றிய விளக்கப் பதிவே , அவர்களின் அரசியல் மீதான என் தனிப்பட்ட  அபிப்பிராயம் அல்ல.

குறிப்பாக அங்கஜன் இராமநாதனின் பார் லைசன்ஸ் பற்றிய பதிவை அவரது பெயரைக் குறிப்பிட்டே ஏற்கனவே பதிந்து விளக்கம் கேட்டவன் என்ற ரீதியில் அவர் சார்பாக அனுப்பப்பட்ட விளக்கங்களையும் பொதுவெளியில் பகிர்வதுதான் அறமாக இருக்கும் என்பதனால் இதைப் பகிர்கிறேன்.

நன்றிகள் திரு.சதாசிவம் இராமநாதன் ஐயா ( அவரது வயதுக்கு மரியாதையாக ஐயா என்கிறேன்).

மற்ற எம்பி மாரும் தங்களுடைய நிலையை உடனடியாக அறிவித்து இந்த பார் லைசன்ஸ் பற்றிய சர்ச்சையை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்.

Related Posts:

0 comments:

Post a Comment

online jobs in sri lanka ,
jobs in sri lanka ,
vacancies in kandy ,
tob jobs ,
online jobs in sri lanka ,
new job vacancy ,
lakbima jobs ,
jobs in colombo ,
sri lanka government job