நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Friday, October 4, 2024

கண்டி ஹோட்டலில் பிரான்ஸ் யுவதி பா லியல் வ ல்லுறவு!!


கண்டி ஹோட்டலில் பிரான்ஸ் யுவதி பா லியல் வ ல்லுறவு!!

பிரான்ஸ் நாட்டுப் பெண்ணொருவரை பா லியல் துஷ்பி ரயோகம் செய்ததாக கூறப்படும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவினர் தெரிவித்தனர்.கண்டி பிரதேசத்தில் உள்ள ஹோட்டலில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் கண்டி, குண்டசாலை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

30 வயதுடைய பிரான்ஸ் நாட்டுப் பெண் ஒருவர் சுற்றுலாவுக்காக இலங்கைக்கு வந்த நிலையில், கண்டி பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின் அறையில் தங்கியிருந்துள்ளார்.இதன்போது, சந்தேக நபர் ஹோட்டல் அறைக்குள் அத்துமீறி நுழைந்து வெளிநாட்டு யுவதியை பா லியல் துஷ்பி ரயோகம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் இது தொடர்பில் கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவினரிடம் முறைப்பாடு அளித்துள்ளார்.

இதனையடுத்து, விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment