8-ம் நூற்றாண்டு துறைமுகம்.
1300 ஆண்டுகள்.
இராஐசிம்ம பல்லவ மன்னனால்
கட்டப்பட்டது.
பதிவு:வேணுகோபால் மாதவன்.
BIRD VIEW♥♥♥
MAMMALLAPURAM
8CE
1300 YEARS
RAYASIMHA PALLAVA.
மாமல்லபுரம் தமிழ்நாட்டில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டம்,திருக்கழுகுன்றம் வட்டம்,திருக்கழுகுன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.7-ம் நூற்றாண்டின் பல்லவ பேரரசின் முக்கிய துறைமுகநகராக விளங்கிய நகராகும்.பல்லவ மாமன்ன் இராஐசிம்ம பல்லவ மன்னனால் இந்த துறைமுகம் கட்டப்பட்டு அந்தக்கால தமிழர்களின் மிகச் சிறந்த துறைமுகமாக விளங்கிது. இந்த நகரம் "மகாபலிபுரம்"என்றும் அழைக்கப்படுகிறது.காலம் 1300(8CE) ஆண்டுகளுக்கு முன் கட்டப்படது!
மாமல்ல கடற்ரை கோயில் 1,300 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது.முன்பு ஏழு(7) கோயில்கள் இருந்தது.ஆனால்,தற்போது ஒரு கோயில் மட்டுமே உள்ளது.அதுதான் இப்ப நாம பார்க்கிற கடற்கரை கோயில்.தமிழர்களின் கட்டிட கலைக்கு இந்த கோயில் எடுத்து்காட்டாக விளங்குகிறது.
1,300 வருடங்களாக இந்த கோயில் கடற்கரையில் இருப்பதால்,உப்புக்காற்று கோயில் கற்களில் புகுந்து கற்களை அரித்து வருகிறது.இதனால்,கோயில் கட்டுமான சிலைகள் எல்லாம் தெளிவில்லா நிலையில் அழியும் நிலையில் இருக்கு.
வருடந்தோரும் தொல்லியல் துறை சார்பாக கற்களில் படிந்துள்ள உப்பை நீக்கும் வேளைகள் இருக்கிறதனால,இந்தளவுக்காவது இந்த கோயிலை பார்க்க முடிகிறது.இக் கோயிலின் கட்டமைப்பு ,தென்னிந்தியாவின் பிற்கால கோயி்களின் கட்டமைப்புக்கு அடித்தளமாக விளங்கியது என்றால்,அது உண்மையே....
அன்புடன்.
0 comments:
Post a Comment