மாத்தளையில் பாலம் ஒன்றுக்கு அருகில் விழுந்து கிடந்த முதியவரை பொலிஸார்
வீதியில் விழுந்து கிடந்தவரை மீட்ட பொலிஸார் அவரை மாத்தளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
குறித்த நபர் விழுந்து கிடப்பதனை அவதானித்த ஊடகவியலாளர் ஒருவர் மாத்தளை பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள் இருவர் குறித்த நபரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
நோய்வாய்ப்பட்ட நபரை பொலிஸார்
எனினும் மனிதாபிமானத்துடன் செயற்பட்ட இரு பொலிஸாரும் பாராட்டப்பட வேண்டியவர்கள் என மக்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment