நடிகை மீனாவுடன் ஒரு இரவு தங்குவதற்கு 30 லட்சம் செலவு செய்த யாழ்ப்பாண வர்த்தகர்!!

Monday, November 27, 2023

7,000 யூரோக்களுடன் கிடைத்த பர்ஸ்: ஜேர்மன் இளம்பெண் செய்த செயல்



ஜேர்மனியில், இளம்பெண் ஒருவருக்கு பர்ஸ் ஒன்று கிடைத்த நிலையில், அதில் பெரிய தொகை ஒன்று இருப்பதை பார்த்துள்ளார் அவர். அடுத்து அவர் செய்த செயலுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

7,000 யூரோக்களுடன் கிடைத்த பர்ஸ்
ஜேர்மனியின் Cuxhaven என்னுமிடத்தைச் சேர்ந்த 16 வயது பெண்ணொருவர் பர்ஸ் ஒன்றைக் கண்டெடுத்துள்ளார். அதில் 7,371.04 யூரோக்கள் இருந்துள்ளன. அதை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார் அந்த இளம்பெண். பொலிசார் அந்த பர்ஸுக்குரியவரைக் கண்டுபிடித்து அதை அவரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.

 Purse Of 7 000 Euros German

அவர், அந்த இளம்பெண்ணுக்கு பரிசாக ஒரு தொகையைக் கொடுத்துச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ள பொலிசார், அந்த இளம்பெண்ணுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்கள்.

விடயம் என்னவென்றால், 7,371.04 யூரோக்கள் என்பது சிறிய தொகை அல்ல. இன்றைய சூழலில், ஜேர்மனியில் சிலருக்கு அது கிட்டத்தட்ட இரண்டு மாத ஊதியம் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment